கம்பம் அருகே போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப் 14) ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாகராஜ் என்பவரை சோதனை செய்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர் சட்ட விரோதமாக பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது .அதனை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜ் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.