தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் களப்பணியில் தீவிரம்!

நிகழ்வுகள்;

Update: 2025-09-15 10:30 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த விக்னேஸ்வர புரத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் இன்று செப்டம்பர் 15 திங்கட்கிழமை காலையில் கல்லூரி முதல்வர் குமார் அவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு உள்ள தோட்டத்தில் இயற்கையோடு களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த நிகழ்வை கண்ட பேராசிரியர்களும் மாணவர்களும் சமூக ஆர்வலர்கள் அவரின் களப்பணி செயல்பாட்டிற்கு பாராட்டி வருகின்றனர்.

Similar News