பயிர்கள் கருகும் சூழ்நிலையால் விவசாயிகள் கொந்தளிப்பு

விவசாயிகள் கொந்தளிப்பு;

Update: 2025-09-16 03:59 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் கோபாலசமுத்திரம் கிராமம் புல எண் 281 வாகை குளத்தில் நீரில்லாமல் பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆக்கிரமிப்புகளே இந்த நிலைமைக்கு காரணம் என்பதால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் விரைவில் மக்களை திரட்டி போராட உள்ளதாக விவசாயிகள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

Similar News