கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-16 05:17 GMT
கடலூர் மாவட்டத்தில் இன்று, செப்டம்பர் 16 அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் வண்டிப்பாளையம் ரோடு செங்குந்தர் மண்டபம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், மேல்பட்டாம்பாக்கம் வசந்தம் மஹால், வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற வளாகம், மோவூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, மற்றும் பூதங்கேணி கே. ஏ. மஹால் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

Similar News