புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் மரம் தங்கசாமி நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று புதுக்கோட்டை விடுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ராதாகிருஷ்ணன் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் தனபதி, புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்க தலைவர் மாப்பிளை துரை தன்னார்வலர்களுடன் இணைந்து மரங்கள் நடப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.