புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று(செப். 16) நடைபெற்றது. இதில், முற்றோதல் குழுவைச் சார்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று. முற்றோதல் செய்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பாலமுருகன் கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். நிகழ்வில் ஏராளமான பகதர்கள் பங்கேற்று முற்றோதல் செய்தனர்.