புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பச்சலூர் கிராமத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட அறந்தாங்கி வருவாய் துறையினர் மணல் கடத்தி வந்த டெம்போவை கைப்பற்றி அறந்தாங்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.