தந்தை பெரியாரின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திரு உருவப்படத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.