சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்;

Update: 2025-09-17 05:25 GMT
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ஊராட்சியில் இன்று (செப்டம்பர் 17) தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய்கள், கன்று குட்டிகள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு கால்நடைகளுக்கு சத்து பவுடர் ஆகியவை வழங்கப்பட்டது.

Similar News