டவுனில் மீட்கப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகள்

மீட்கப்பட்ட நாய்க்குட்டிகள்;

Update: 2025-09-17 07:26 GMT
நெல்லை மாநகர டவுனில் பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழாயில் நாய் ஒன்று குட்டிகள் போட்டுள்ளது. இதனை தெரியாமல் வேலை செய்தவர்கள் அந்த குழியை மூடியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் அறியப்பட்டு குழிகள் தோண்டி 2 நாய் குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டு தாய் நாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News