நல்லூர் அருகே டூவீலர் மீது கார் மோதி தனியார் ஊழியர் உயிரிழப்பு.

நல்லூர் அருகே டூவீலர் மீது கார் மோதி தனியார் ஊழியர் உயிரிழப்பு.;

Update: 2025-09-17 07:37 GMT
கர்நாடகா, கோலார் மாவட்டம், பாரண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்( 45) இவர் ஓசூர் சின்ன எலசகிரியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஓசூர் பாகலுார் சாலையில் டூ வீலரில் சென்ற போது பாலாஜி நகர் அருகில் அந்த வழியாக சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமைடைந்த சிவக்குமாரின் மனைவி ஸ்ரீதேவி43) கொடுத்த புகாரி பேரில் கார் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை, நல்லுார் போலீசார் கைது செய்தனர்.

Similar News