புதுகையில் நேற்று (செப். 16) பரவலாக மழை பெய்து வந்தது. இதனையடுத்து நேற்று காலை 6:30 மணியிலிருந்து இன்று காலை6:30 மணி வரை பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, இலுப்பூர்47.4மி.மீ, உடையாளிப்பட்டி37மி.மீ,ஆதனக்கோட்டை 22மிமீ, திருமயம் 26.4மி.மீ, கரம்பக்குடி 21.6 மி.மீ, புதுக்கோட்டை 18மி.மீ, விராலிமலை 17மி.மீ, ஆதனக்கோட்டை 16மி.மீ,என மாவட்டம் முழுவதும் 286 மி.மீ மழை பதிவாகியுள்ளது.