பாரூரில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கபடுகிறது.
பாரூரில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கபடுகிறது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூரில் தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வளங் குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி நாளை மறுநாள் பயிற்சி நடைபெறது. இந்த பயிற்சியில் குளம் அமைத்தல், குளம் பராமரிப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்களும் அளித்து பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இப்பயிற் சியில் சேர்ந்து பயன்பெறலாம்.