ஓசூரில் ஏ.டி.எம் நூதன முறையில் திருட்டு வீடியோ வைரல்..

ஓசூரில் ஏ.டி.எம் நூதன முறையில் திருட்டு வீடியோ வைரல்..;

Update: 2025-09-17 11:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரி தெருவில் உள்ள தனியார் ஏ.டி.எம். இயந்திரத்தில் பசையை பணத்தை திருட முயன்ற திருட முயன்ற 3 ஹரியானா கொள்ளையர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். ஒரு பராமரிப்பாளர் அவர்களை உள்ளே வைத்து பூட்டி நகர போலீசாரிடம் ஒப்படைத்தார். இவர்களிடமிருந்து ஒரு கண்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Similar News