புதுகை: பேருந்து மீது லாரி மோதி விபத்து

விபத்து செய்திகள்;

Update: 2025-09-17 12:40 GMT
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி தோப்பு வயல் சாலையில் வந்த தனியார் பேருந்து, டாரஸ் லாரி மீது மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்,பேருந்து இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் இப்பகுதி பரபரப்பாக காணப்படும் நிலையில், மணமேல்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News