ஆலங்குடி அருகே உள்ள கீழப்பட்டி பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 70 அடி ஆழ கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. கிணற்றுக்குள் தண்ணீர் இருந்ததால் பசு நீந்தியடி சத்தமிட்டு அலறியது. இதனை பார்த்த மாட்டு உரிமையாளர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்