பல்கலைக்கழகத்தில் அறிவிப்பு வெளியீடு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்;
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட தகுதி தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முனைவர் (பிஎச்டி) பட்டப்படிப்பு பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வருகின்ற 30.9.25 அன்று இணையதளம் வாயில் மூடப்படும். தகுதி தேர்வு 12.10.25 அன்று நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.