விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-09-18 15:29 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News