நெல்லையில் ரத்தக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பாக மேலப்பாளையம் மற்றும் ரஹ்மத் நகரில் இன்று (செப்டம்பர் 19) ரத்தக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது ரத்த வகைகளை பதிவு செய்து ரத்தக் கொடையாளர்களாக இணைந்து கொண்டனர்.