டெட் தேர்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் அவசியம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விதிவிலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம் அனுப்புதல் குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தனர்.