லயன்ஸ் கிளப் சார்பாக கண் பரிசோதனை முகாம்!

நிகழ்வுகள்;

Update: 2025-09-19 13:42 GMT
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கமும், தனியார் கண் மருத்துவமனையும் இணைந்து புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அரசினர் தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் 550 பேருக்கு கண் பரிசோதனை நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். குறைபாடு உடைய மாணவர்கள் மேலும் பரிசோதனை செய்யப்பட்டு அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது.

Similar News