சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் காரைக்குடி கிளை மதுரை கோட்டம் சார்பில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 3-வது சம்பள கமிஷனை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.