குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-09-20 02:08 GMT
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று (செப்.20) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி டவுன், ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேல விநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொட்டவெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம் மருவாய்,உள்மருவாய், ராசாக்குப்பம்,அரங்கமங்கலத்தில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News