பூதாமூர் துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை
பூதாமூர் துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
பூதாமூர் துணை மின்நிலையத்தில் இன்று (செப்டம்பர் 20) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விருத்தாசலம் நகரம், தென்னக ரெயில்வே, கடலூர் மெயின்ரோடு, பெரி யார் நகர் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், தெற்கு மற்றும் சிதம்பரம் ரோடு, புதுப் பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க.நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்திநகர், பூந்தோட்டத்தில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.