சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-09-20 02:11 GMT
கடலூர் மாவட்டம், சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று (20 ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் சிதம்பரம் நகரப் பகுதிகள், அம்மாப்பேட்டை, மாரியப்பாநகர், வண்டிகேட், சி. முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Similar News