பண்ருட்டி: இன்று இலவச மருத்துவ முகாம்

பண்ருட்டியில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2025-09-20 02:13 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்பு கிளினிக்கில் இன்று செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, மாத்திரை, ஊசி, மருந்துகள், ஈ.சி.ஜி பரிசோதனை (தேவைக்கேற்ப), இரத்த அழுத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8438865211 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News