புதுக்கோட்டை: மாணவனை தாக்கி தலைமையாசிரியர்

பொது பிரச்சனைகள்;

Update: 2025-09-20 03:26 GMT
அறந்தாங்கி அடுத்த கீழஏம்பல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், அதே கிராமத்தை சேர்ந்த முருகவேல்-பொண்ணுதாய் தம்பதியின் மகன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மாணவனை அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி கடுமையாக தாக்கியதில், சிறுவன் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் மீது 10 பிரிவுகளின் கீழ் மீமிசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Similar News