போடி தேங்காய் திருட்டில் ஈடுபட்டவர் மூவர் கைது

திருட்டு;

Update: 2025-09-20 07:21 GMT
போடி பகுதியை சேர்ந்தவர் பாலவடிவேல். குரங்கணி பகுதியில் உள்ள இவரது தோட்டத்திற்கு நேற்று (செப்.19) சென்ற பொழுது தோட்டத்திலிருந்து 4 மூட்டை தேங்காய்கள் மற்றும் 10 இளநீர் காய்களை அப்பகுதியை சேர்ந்த சூர்யா, ஐயப்பன், காமாட்சி ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரில் குரங்கணி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News