தேனியில் நண்பரை கத்தியால் குத்திய மூவர் மீது வழக்கு

கத்திக்குத்து;

Update: 2025-09-20 07:27 GMT
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியசீலன் (25), சரவணன் (26), ராஜ்குமார் (24), முகமது மீரான் (26), இவர்கள் நால்வரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இவர்கள் க.புதுப்பட்டியில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக முகமது மீரானை மற்ற மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறையினர் தாக்கிய மூன்று பேர் மீதும் வழக்கு (செப்.19) பதிவு.

Similar News