கொண்டாநகரத்தில் நடைபெற்ற இலவச முகாம்

இலவச முகாம்;

Update: 2025-09-20 07:35 GMT
நெல்லை மாநகர கொண்டாநகரம் சிஎஸ்ஐ சர்ச்சில் வைத்து இன்று (செப்டம்பர் 20) இலவச பல் மற்றும் பொதுநல பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து பல் மற்றும் பொதுநல பிரச்சனைக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டு இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அளவு பார்க்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News