பிரதமர் உரை. மதுரை எம்பி கேள்வி
இந்திய பிரதமர் மோடியின் உரை குறித்து மதுரை எம் பி கேள்வி எழுப்பியுள்ளார்;
இந்திய பிரதமர் மோடி அவர்கள் இன்று மாலை தொலைக்காட்சியின் மூலம் நாட்டுமக்களிடையே உரையாற்றினார். இதனை விமர்சனம் செய்து மதுரை எம்.பி வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறது என மகிழ்ச்சியை பகிர்ந்த பிரதமர் அவர்களே, 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.