சைவ வேளாளர் பேரவையின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

சைவ வேளாளர் பேரவை;

Update: 2025-09-21 14:13 GMT
சைவ வேளாளர் பேரவையின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் காந்திநகர் ஸ்ரீ மீனா மஹாலில் வைத்து இன்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல சேர்மன் மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News