கந்தர்வகோட்டை,ஆதனக் கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோ கம் பெறும் ஆத னக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண் டைமான். ஊரணி, வாராப்பூர், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி,மாந்தான்குடி கந்தர்வகோட்டை, காட் டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக் கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப் பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி , பிசானத்தூர் ,துருசுபட்டி, கல்லாக் கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (23ம் தேதி) மாதந் திர பராமரிப்பு நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோ கம் இருக்காது என தமிழ் நாடு மின்பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.