நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்பு சேர்க்கை அறிவிப்பு

நகை மதிப்பீட்டு பயிற்சி;

Update: 2025-09-22 05:18 GMT
நெல்லை மேடை தளவாய் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்பு வருகிற அக்டோபர் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது.இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Similar News