புதுப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23/9/2025 இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சோத்து பாலை, சொக்கநாத பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மண்ணையம்பட்டி, மங்களத்தான்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.