புதுகையில் விநோத விழிப்புணர்வு!

நிகழ்வுகள்;

Update: 2025-09-22 07:07 GMT
சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதால் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுரை சேர்ந்த சுப்பு என்பவர் ஒரு கையில் பூசணிக்காய் ஒரு கையில் தேங்காய் வைத்து விழிப்புணர்வு பதாகைகளுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Similar News