வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-09-22 07:15 GMT
திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News