புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமையில், இளைஞரணி பொறுப்பாளர் சண்முகம் முன்னிலையில் இன்று (செப்.,22) நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.