புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

வானிலை;

Update: 2025-09-23 07:27 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.22) ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில் செய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, கரம்பக்குடி 4 மி.மீ, மழையூர் 3 மி.மீ,இலுப்பூர் 2 மி.மீ மொத்தம் 9.2 மி.மீ மழை மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Similar News