புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

நிகழ்வுகள்;

Update: 2025-09-23 11:40 GMT
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடகாடு ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் ரூ.9.79 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளுவர் நகர் முதல் மாணிக்கம் ரைஸ் மில் செல்லும் சாலை புதிதாக அமைக்கப்படவுள்ளன. மேலும், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வடகாடு - கொத்தமங்கலம் சாலை புதிதாக அமைக்கப்பட உள்ளது. இவை இரண்டு சாலைக்கும் இன்று (செப்.23) அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி சிறப்பித்தார்.

Similar News