ராஜராஜேஸ்வரி அலங்காரம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் ராஜ் ராஜேஸ்வரி அலங்காரத்தில் நவராத்திரி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.;

Update: 2025-09-23 13:55 GMT
மதுரை திருப்பரங்குன்றம் நவராத்திரி பெருவிழா இன்று (செப்.23)வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது . இன்று மாலை ஶ்ரீ கோவர்தனஅம்பிகை ஶ்ரீ துர்கை அம்பாள் கொலு மண்டபம் எழுந்தருளினர்... இன்று ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News