நெல்லைக்கு வருகை தந்த பொறுப்பு அமைச்சர்
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு;
நெல்லைக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார்.அவரை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர்.இதில் மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.