ஆரணி அருகே பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் மற்றும் பெண்கள் மீது ஸ்பிரே அடித்த போதை இளைஞர்கள்,
போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காப்பாற்ற முயன்ற சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் மீது ஸ்பிரே அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது;
ஆரணி அருகே பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் மற்றும் பெண்கள் மீது ஸ்பிரே அடித்த போதை இளைஞர்கள், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காப்பாற்ற முயன்ற சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் மீது ஸ்பிரே அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது ஆரணியில் இருந்து 23.9.2025 மாலை சுமார் ஆறு மணி அளவில் அரசு பேருந்து பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை ஏற்றிக்கொண்டு பூசிமலைகுப்பம் கிராமத்திற்கு இரும்பேடு, மெய்யூர் வழியாக பூசிமலைகுப்பம் சென்றது மெய்யூர் கிராமத்தில் சென்றபோது பேருந்தில் பயணம் செய்த கஞ்சா இளைஞர்கள் பள்ளி மாணவிகள் மீதும் பெண்கள் மீதும் ஸ்ப்ரே அடித்ததால் திடீரென மயக்கம் ஏற்பட்டது மாணவிகள் மற்றும் பெண்கள் மயக்கம் ஏற்பட்டு பேருந்து நிறுத்தி கீழே இறங்கி வாந்தி எடுத்து உள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து தப்பி ஓட முயன்ற போதை இளைஞர்களை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பி ஓடி உள்ளனர் துரத்திச் சென்று பிடித்த அப்பகுதி மக்கள் இளைஞர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் விடியா திமுகவினர் அழுத்தம் காரணமாக அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடியா அரசின் ஏவல் துறையினர் மறைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...