முற்றுகை போராட்டம் அறிவித்த அதிமுகவினர்
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா;
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசியதாக இன்று நெல்லை காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தில் செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து இன்று மாலை வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.