வளைந்த நிலையில் காணப்படும் சிசிடிவி கேமரா கம்பி
வளைந்த நிலையில் சிசிடிவி;
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து கலியாவூர் செல்லும் சாலையில் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் சீவலப்பேரி காவல்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க சிசிடிவி கேமரா பாதுகாப்பு நலன் கருதி அமைத்துள்ளனர். இந்த சிசிடிவி கேமராவை அப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் சேதப்படுத்தி அதன் கம்பி தற்போது வளைந்த நிலையில் காணப்படுகின்றது.