நவாஸ் கனி எம்பி பரபரப்பு பேட்டி
மதுரை விமான நிலையத்தில் ராமநாதபுரம் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.;
ராமநாதபுரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (செப். 28)மதுரை வந்த எம் பி நவாஸ் கனி மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் த.வெ.க கேட்ட இடத்தை விட பெரிய இடத்தில் தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாயிருக்கும் என்றார்.