கோவை வந்த மத்திய அமைச்சர்கள் !

கரூர் உயிரிழந்தோருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த மத்திய அமைச்சர்கள்.;

Update: 2025-09-30 04:47 GMT
கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று கோவை விமான நிலையம் வந்தனர். அவர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் கரூர் சென்ற இருவரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கேட்டறிந்தனர்.

Similar News