நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி
திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி;
திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று (செப்டம்பர் 30) தாவர வகைகளை எவ்வாறு அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அறிந்து கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.