சாலையை சரி செய்யக்கோரி மேயரிடம் மனு

திருநெல்வேலி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டம்;

Update: 2025-09-30 14:48 GMT
திருநெல்வேலி மாநகராட்சி 17வது வார்டு பழைய பேட்டை தென்காசி மெயின் ரோடு மிகவும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் புழுதி பறக்கும் சாலையாக காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி அடைந்து வரும் நிலையில் இன்று மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் ராமகிருஷ்ணனிடன் சாலையை சரி செய்ய கோரி திமுக பிரமுகர் மணிகண்டன் மனு அளித்தார்.

Similar News