உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி;

Update: 2025-10-01 07:16 GMT
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாமில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 1) நடைபெற்றது. இதில் இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் நல்லாசிரியர் சங்கரன் கலந்து கொண்டு உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் திட்ட அலுவலர் செந்தில் முருகன் நன்றி உரையாற்றினார்.

Similar News